அகங்காரமமகாரங்கள்

akaṅkāramamakāraṅkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகங்காரமமகாரங்கள்)
2.
பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகங்காரமமகாரங்கள்)
3.
ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகங்காரமமகாரங்கள்)
4.
பசுபோதம் - ஆன்ம அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகங்காரமமகாரங்கள்)
5.
தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகங்காரமமகாரங்கள்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/

தமிழ்
“அகங்காரமமகாரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/
APA
Oliyon Research. (2026). அகங்காரமமகாரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/
MLA
"அகங்காரமமகாரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment