அகங்காரமமகாரங்கள்
akaṅkāramamakāraṅkaḷ
பொருள்கள் · Senses
1.
எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம்
2.
பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம்
3.
ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும்
4.
பசுபோதம் - ஆன்ம அறிவு
5.
தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/
தமிழ்“அகங்காரமமகாரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/APA
Oliyon Research. (2026). அகங்காரமமகாரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/MLA
"அகங்காரமமகாரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpknujp9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment