விஜிஏ

vijiē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக்காட்சி வரைகலைத் தகவி என்று பொருள்படும் Video Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இஜிஏ (EGA-Enhanced Graphics Adapter) தகவியின் அனைத்து ஒளிக் காட்சிப் பாங்குகளையும், கூடுதலான பல பாங்குகளையும் கொண்ட ஒர் ஒளிக்காட்சித் தகவி — VGA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1530)
2.
ஒளிக்காட்சி வரை கலை அணி — VGA - Video Graphic Array
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hp5uatxh/

தமிழ்
“விஜிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp5uatxh/
APA
Oliyon Research. (2026). விஜிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hp5uatxh/
MLA
"விஜிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp5uatxh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment