தாலசேமியா

tālacēmiyā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தித்தில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. இந்நோய் கண்டவர்களுக்கு உடலில் போதிய செங்குருதியணு உற்பத்தியாகாமல், சிவப்பணுப்பற்றாக்குறை ஏற்படும் இந் நோயாளிகளுக்கு ஆயுள் முழுவதும் 3-4 வாரங்கள் இரத்தம் செலுத்த வேண்டும். ஆனால், அடிக்கடி இரத்தம் செலுத்துவதால், உடலில் அயச் சத்து அதிகமாகி, நோயாளி விரைவில் இறந்து விடுகிறார். எனவே இந்த அதிக அயச்சத்தை அகற்ற வேண்டும். அதற்கு டெஸ்ஃபரால் என்ற மருந்து மட்டுமே இது வரைக் கிடைத்து வந்தது. இப்போது கெல்ஃபெர் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது — thalassemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1079)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hnpye8g2/

தமிழ்
“தாலசேமியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnpye8g2/
APA
Oliyon Research. (2026). தாலசேமியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hnpye8g2/
MLA
"தாலசேமியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hnpye8g2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment