அருமை

arumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அபூர்வம் — rareness, dearness, precious- ness
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருமை)
2.
பிரயாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருமை)
3.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருமை)
4.
* அருமையான (உ)உணவு. உனது சமைக்கும் முறை அருமை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருமை)
5.
முடியாமை, கடுமை, (குறள் 611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (குறள் 743); அடைதற்கு அருமை, (குறள் 1142).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 29)
6.
பெருமைகள்!
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 203)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hmntvfqd/

தமிழ்
“அருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmntvfqd/
APA
Oliyon Research. (2026). அருமை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hmntvfqd/
MLA
"அருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmntvfqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment