எக்ஸ்விண்டோ சிஸ்டம்

eksviṇṭō cisṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எம்ஐடியில் உருவாக்கப்பட்ட, காட்சிப்படுத்தலைக் கை யாள்வதற்கான தரப்படுத்தப்பட்ட நிரல்கூறுகளின் தொகுப்பு. எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாதது. யூனிக்ஸ் பணிநிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட பொருளையோ, இலக்க முறைமையையோ சாராதது — x-window system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 499)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkt2dbhg/

தமிழ்
“எக்ஸ்விண்டோ சிஸ்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkt2dbhg/
APA
Oliyon Research. (2026). எக்ஸ்விண்டோ சிஸ்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hkt2dbhg/
MLA
"எக்ஸ்விண்டோ சிஸ்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkt2dbhg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment