இடங்கழிநாயனார்
iṭaṅkaḻināyaṉār
இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர்.
இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர். வேளிர் குலத்தவர். சிவன் கோயிலைச் செம்மையாய்ப் பரிபாலித்தவர். சிவனடியாருக்கு அமுது செய்விப்பதற்காக வறிஞரான சிவனடியார் ஒருவர் தம் அரண்மனையிலிருந்த நெல்லைத் திருடியபோது அவருக்கு மேலும் நெல்லும் பொன்னும் கொடுத்து முத்தி பெற்றவர்; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 581)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hjkaepbb/
தமிழ்“இடங்கழிநாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjkaepbb/APA
Oliyon Research. (2026). இடங்கழிநாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hjkaepbb/MLA
"இடங்கழிநாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjkaepbb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment