ஸ்பிரெங்கல் தோள் திரிபு

spireṅkal tōḷ tiripu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவியிலேயே தோள் திரிபடைந்து, தோள்பட்டை திரிபடைந்து, தோள்பட்டை நிரந்தரமாக அளவுக்கு மீறி உயர்ந்திருத்தல். இது பிறவி உறுப்புச் சீர்கேடுகளுடன் தொடர்பு உடையது. எ-டு: கழுத்துப் பக்க விலா எலும்பு இருத்தல் அல்லது முள்ளெலும்பு இல்லாதிருத்தல் — sprengel's shoulder deformity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1026)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhrrkn4w/

தமிழ்
“ஸ்பிரெங்கல் தோள் திரிபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhrrkn4w/
APA
Oliyon Research. (2026). ஸ்பிரெங்கல் தோள் திரிபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhrrkn4w/
MLA
"ஸ்பிரெங்கல் தோள் திரிபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhrrkn4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment