துளும்புதல்
tuḷumputal
பொருள்கள் · Senses
1.
அசைதல்
வம்பிற் றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் ( 1867)
2.
ததும்புதல்
துளும்பு கண்ணீருண் மூழ்கி ( துதி)
3.
துள்ளுதல் ()
4.
திமிறுதல் ()
5.
விளங்குதல்
உவாக்கண்மீ . . . தேவரிற் றுளும்பினார் (தூது
6.
இளகுதல் ( 3063, உரை.)
7.
தளும்பு->மேலெழுதல்
நீர் துளும்ப ( 1674)
8.
வருந்துதல்
உயர்சந்தனத் தொழுதிக் குன்றந் துளும்பச் சென்று ( 3063)
9.
மிகுதல்
துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் துள. ( நாட்டுப். 35).
10.
சோதிவிடுதல்
மருளிநின்று துளும்பவே ( 254)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgrdb2sh/
தமிழ்“துளும்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hgrdb2sh/APA
Oliyon Research. (2026). துளும்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hgrdb2sh/MLA
"துளும்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hgrdb2sh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment