இறுக்கத் தாழ்ப்பாள்

iṟukkat tāḻppāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளீடற்ற ஓட்டினால் ஆன சுவரில் பொருத்துவதற்கானது. இதில் திருகாணியின் தலைப்புறத்தில் சுழலும் வளையம் இருக்கும். இதைத் திருப்பி நீளவாட்டு நிலைக்குக் கொண்டுவந்து அதில் தாழ்ப்பாளை மாட்டலாம்.பின்னர் அதைச் செங்குத்து நிலைக்குத் திருப்ப முடியும் — toggle bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 631)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hdzzugtn/

தமிழ்
“இறுக்கத் தாழ்ப்பாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdzzugtn/
APA
Oliyon Research. (2026). இறுக்கத் தாழ்ப்பாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hdzzugtn/
MLA
"இறுக்கத் தாழ்ப்பாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdzzugtn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment