பெருங்கால் எலும்பு
peruṅkāl elumpu
பொருள்கள் · Senses
1.
காலின் உச்சிப்பகுதியின் புறத்தே தொட்டு உணரக்கூடிய எடுப்பான எலும்பின் பகுதி. காலை வெளிப்புறமாகத் திருப்புவதற்கும் காலைப் பக்கவாட்டில் திருப்புவதற்கும் பயன்படும் தசைகளில் சில இதனுடன் பொருத்தப்பட்டுள்ளன. சிறு கால் எலும்புத் தசைகள், முழங் காலை மேல்நோக்கித்தூக்க உதவுகின்றன
— trochanter, (great trochanter:)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hdq8du5p/
தமிழ்“பெருங்கால் எலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdq8du5p/APA
Oliyon Research. (2026). பெருங்கால் எலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hdq8du5p/MLA
"பெருங்கால் எலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdq8du5p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment