பலவீன இனப் பாகுபாடு

palavīṉa iṉap pākupāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறிலியின் (Variable) தரவு இனத்தை மாற்ற அனுமதித்தல். (எ-டு) : சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகை யில், சி-மொழி தரவு இனங்களைக் கையாள்வதில் ஒரு கண்டிப்பில்லாத நடைமுறையைப் பின்பற்றுகிறது எனலாம். — weak typing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கண்டிப்பில்லா இன உணர்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hdbzr76r/

தமிழ்
“பலவீன இனப் பாகுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdbzr76r/
APA
Oliyon Research. (2026). பலவீன இனப் பாகுபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hdbzr76r/
MLA
"பலவீன இனப் பாகுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdbzr76r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment