நன்று

naṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அங்கீகாரக் குறிப்பு; பாராட்டுக் குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
2.
நல்லது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
3.
சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
4.
பெரிது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
5.
அறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
6.
இன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
7.
நல்வினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
8.
உபகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
9.
வாழ்வினாக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
10.
சுவர்க்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்று)
11.
சுகம், நன்மை, ஆக்கம், நற்குணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 245)
12.
நன்மை அல்லது நல்லறம், (குறள் 38, 128); நன்மையுடையது, (குறள் 111,125, 150, 152, 157, 197, 222, 226, 259, 297, 308, 323, 404, 456, 655, 673, 715, 815, 967, 1038, 1190); அருள், (குறள் 253); நல்வினை, (குறள் 379); நல்ல வழி, (குறள் 469); உதவி, (குறள் 1225).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 155)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hd483yzt/

தமிழ்
“நன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd483yzt/
APA
Oliyon Research. (2026). நன்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hd483yzt/
MLA
"நன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd483yzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment