தபனன்

tapaṉaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன்
தங்கள்குலக் கலைமதியைத் தபனனென்னும்(பாரத. அருச்சுனன்றீர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தபனன்)
2.
அக்கினிதேவன்; தீ, அக்கினி, நெருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தபனன்)
3.
கொடுவேலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தபனன்)
4.
சூாியன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 209)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcvg3x6u/

தமிழ்
“தபனன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcvg3x6u/
APA
Oliyon Research. (2026). தபனன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hcvg3x6u/
MLA
"தபனன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcvg3x6u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment