நுண் கணிப்பொறிச் சிப்பு

nuṇ kaṇippoṟic cippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிப்பிலுள்ள நுண் கணினி. இது நுண் செயலியிலிருந்து வேறுபட்டது. இதில் மையச் செயலகம் (CPU) அடங்கியிருப்பதுடன் அதே கன்மத் துண்டில் (சிலிக்கன்), குறிப்பின்றி அணுகும் நினைவகம், எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (ROM), உட்பாட்டு/வெளிப்பாட்டு மின்சுற்று நெறி ஆகியவையும் அடங்கியுள்ளன. இதனைச் "சிப்பில் கணினி" என்றும் அழைப்பர். — microcomputer chip
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 931)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hccmmv55/

தமிழ்
“நுண் கணிப்பொறிச் சிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hccmmv55/
APA
Oliyon Research. (2026). நுண் கணிப்பொறிச் சிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hccmmv55/
MLA
"நுண் கணிப்பொறிச் சிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hccmmv55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment