தீநா

tīnā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீச்சுடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீநா)
2.
கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீநா)
3.
கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீநா)
4.
கலங்கரைவிளக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீநா)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hc54f49d/

தமிழ்
“தீநா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hc54f49d/
APA
Oliyon Research. (2026). தீநா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hc54f49d/
MLA
"தீநா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hc54f49d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment