மெர்க்குரோக்ரோம்
merkkurōkrōm
பொருள்கள் · Senses
1.
பாதரசம் அடங்கிய ஒரு வகைச் சிவப்புச் சாயம். நோய் நுண்மத்தடைப் பண்புகள் உடையது. பாதரச நிறமி mercury : பாதரசம் (மெர்க்குரி) : திரவ வடிவிலுள்ள ஒரே உலோகத் தனிமம். வெப்பமானி போன்ற அளவைக் கருவிகளில் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மெர்குரஸ் உப்பு ஓரிணைத் திறமையுடையது; மெர்க்குரிக் உப்பு ஈரிணைத் திறங்கொண்டது.
— mercurochrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbfz5brb/
தமிழ்“மெர்க்குரோக்ரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbfz5brb/APA
Oliyon Research. (2026). மெர்க்குரோக்ரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hbfz5brb/MLA
"மெர்க்குரோக்ரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbfz5brb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment