மாயை
māyai
பொருள்கள் · Senses
1.
காளி, பொய்யுணர்வு, மாயசக்தி, வஞ்சகம், அரித்துவாரம்
2.
சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை.
3.
பொருள்: மும்மலங்களுள் இறுதியானது. ஒடுங்கி உண்டாவது. இயல்புகள்: 1) உயிர் ஆகாது 2) மலத்தைப் பற்றும் 3) முதற் காரணம் 4) அசத்து 5) சடம் 6) அநித்தம் 7)துக்கம் 8) கண்டம். வகை: 1) சுத்த மாயை 2) அசுத்த மாயை 3) பிரகிருதி மாயை. வரையறுத்துக் கூற, அசுத்த மாயை, சுத்த மாயை என இரண்டே.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/haesud7e/
தமிழ்“மாயை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haesud7e/APA
Oliyon Research. (2026). மாயை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/haesud7e/MLA
"மாயை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haesud7e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment