கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள்

kaṇippoṟit takavaliṉ tēvaiyāṉa pakutikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) தகவல் : அனுப்பப்படும் செய்தியே. 2) நடைமுறை : பரிமாற்ற முறையில் ஒப்புக்கொள்ளப் பட்டமுறை. 3) வன்பொருள் : தகவல்களைச் சேமிக்க, அனுப்ப, பெறக் கருவியமைப்பு. கணிப்பொறியின் தொகுதிப்படம் வழிமுறைக் குறியீடுகள் வழிமுறைப் படம் — computer communications
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ha8bmsnf/

தமிழ்
“கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ha8bmsnf/
APA
Oliyon Research. (2026). கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ha8bmsnf/
MLA
"கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ha8bmsnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment