பராந்தகன்

parāntakaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்---சமசுகிருதம்---परान्तक---பராந்தக--மூலச்சொல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)
2.
பிறரை,அயலாரை (எதிரிகளை)-- (பர) முடித்துவிடுபவன் (அந்தக) என்றுப் பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)
3.
பகைவர்க்கு யமன் போன்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)
4.
புகழ்பெற்ற ஒருசோழவரசன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)
5.
எட்டாம் நூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)
6.
காண்க... திருமங்கையாழ்வார் (திவ்யசூரி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராந்தகன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9ubnf3v/

தமிழ்
“பராந்தகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h9ubnf3v/
APA
Oliyon Research. (2026). பராந்தகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h9ubnf3v/
MLA
"பராந்தகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h9ubnf3v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment