துவற்றுதல்

tuvaṟṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூவுதல்
தூஉ யன்ன துவலை துவற்றலின் ( 363).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவற்றுதல்)
2.
கெடுத்தல்
வல்வினை துவற்றன் மேலென ( வீராட். 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவற்றுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9mzjmar/

தமிழ்
“துவற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h9mzjmar/
APA
Oliyon Research. (2026). துவற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h9mzjmar/
MLA
"துவற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h9mzjmar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment