வெளிப்பலன் சார்புகள்

veḷippalaṉ cārpukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை கணக்கிடப்பட்ட விளை பயன்கள். இவற்றில் ஒன்று printf(). இது சரம், எண், உரு ஆகியவற்றை அச்சியற்றப் பயன்படுவது. இதன் பொதுப் படிவ அமைப்பு பின்வருமாறு. Printf ("format string", var 1, var 2.... varn); ஒ. input functions — output functions
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9f24bmr/

தமிழ்
“வெளிப்பலன் சார்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9f24bmr/
APA
Oliyon Research. (2026). வெளிப்பலன் சார்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h9f24bmr/
MLA
"வெளிப்பலன் சார்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9f24bmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment