வருணனை
varuṇaṉai
பொருள்கள் · Senses
1.
நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல்;புனைவுரை
2.
புகழ்ச்சி
3.
தோத்திரம்
4.
ஒப்பனை
5.
புகழ்ந்து கூறல், விரித்துக்கூறல்
6.
பொருள் எதனையும் சொல்லால் அல்லது எழுத்தால் விரித்துரைத்தல்
— description
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h92jyu48/
தமிழ்“வருணனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h92jyu48/APA
Oliyon Research. (2026). வருணனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h92jyu48/MLA
"வருணனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h92jyu48/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment