மின்கலம்

miṉkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் ஒரு சாதனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்கலம்)
2.
மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு சிறு பொறி — battery : (1)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மின்பொறி அடுக்கு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 189)
3.
மின் ஆற்றல் உண்டாகும் மின்கல அடுக்கில் அல்லது வேதியியற் செயற்பாட்டினை நேர்மாறாகத் தாக்கக்கூடிய மின்கல அடுக்கின் ஒற்றை அலகு — cell
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h89g2ztn/

தமிழ்
“மின்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h89g2ztn/
APA
Oliyon Research. (2026). மின்கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h89g2ztn/
MLA
"மின்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h89g2ztn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment