மேலவன்
mēlavaṉ
பொருள்கள் · Senses
1.
பெரியோன்
மேலவன் விளம்பலும் விளம்பன் மேயினான் ( விபீடண. 78)
2.
அறிஞன் ()
3.
தேவன் ()
4.
மேலிடத்துள்ளவன்
குதிரையின் றலைகள் கொய்து மேலவன் சிரத்தைச் சிந்தி ( அதிகாய. 201)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7s4ycfj/
தமிழ்“மேலவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h7s4ycfj/APA
Oliyon Research. (2026). மேலவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7s4ycfj/MLA
"மேலவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h7s4ycfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment