ஒளிவிலகல் எண்

oḷivilakal eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது, படுகோணத்தின் சைனுக்கும் விலகுகோணத்தின் சைனுக்குமுள்ள வீதமே விலகல் எண். சில பொருள்களின் விலகல் எண்: கிரெளன் கண்ணாடி 153. பனிக்கட்டி 131. வைரம் 2.417 — refraction index
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7nx6ubb/

தமிழ்
“ஒளிவிலகல் எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7nx6ubb/
APA
Oliyon Research. (2026). ஒளிவிலகல் எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7nx6ubb/
MLA
"ஒளிவிலகல் எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7nx6ubb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment