சித்தாந்த சைவம்
cittānta caivam
பொருள்கள் · Senses
1.
சைவ சமயங்களில் சிறந்தது. இதை உரைப்பவை வேதாகமங்கள், 12 திருமுறைகள், 28(14+14)மெய்கண்ட நூல்கள் ஆகியவை. இதன் சாறம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் உண்மையை உணர்ந்து மும்மலங்களும் கெட ஆன்மா சத்திநிபாதம் அடைந்து திருவருளால் முத்தி பெறும் என்னும் கொள்கை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7nctqdh/
தமிழ்“சித்தாந்த சைவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7nctqdh/APA
Oliyon Research. (2026). சித்தாந்த சைவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7nctqdh/MLA
"சித்தாந்த சைவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7nctqdh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment