சம்பிரமம்
campiramam
பொருள்கள் · Senses
1.
பரபரப்பு
— confusion, agitation, flurry, elation, high spirit, splendour, pomp, excellence, fulness, plenty, sumptuousness, gorgeousness, mercurius sublimatus - a mineral poison
2.
களிப்பு
தீரசம்பிரம வீரா (திருப்பு. 94).
3.
சிறப்பு, இடம்பம், ஜம்பம்
கல்யாண சம்பிரமம் சொல்லத் தரமன்று.
4.
நிறைவு
ஆகாரம் சம்பிரமமாகக் கிடைத்தது
5.
பறங்கிப்பாஷாணம்
6.
திருப்தி, வேகம், விரைவு, மகிழ்ச்சி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7dqqugc/
தமிழ்“சம்பிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7dqqugc/APA
Oliyon Research. (2026). சம்பிரமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h7dqqugc/MLA
"சம்பிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7dqqugc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment