அரிகரபுத்திர உபாத்தியாயர்
arikaraputtira upāttiyāyar
பொய்கைப் பாக்கம் என்னும் ஊரினர்; கி.பி.
பொய்கைப் பாக்கம் என்னும் ஊரினர்; கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; கி.பி. 1871–ஆம் ஆண்டு ‘விவேக சிந்தாமணி’, என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல், நீதி சிந்தாமணி, வெள்ளைச் சிந்தாமணி எனவும் பெயர்பெறும். இதில் 135 பாடல்கள் உள்ளன. உலகியல் அறங்கள், மாந்தர் இயல்புகள் ஆகியன இந்நூலில் சிறப்புற விளக்கப் பெற்றுள்ளன. இந்நூல் நிசகுணயோகி தொகுத்த விவேக சிந்தாமணியின் வேறானதாகும்.நா.ஜெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 774)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h792kssm/
தமிழ்“அரிகரபுத்திர உபாத்தியாயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h792kssm/APA
Oliyon Research. (2026). அரிகரபுத்திர உபாத்தியாயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h792kssm/MLA
"அரிகரபுத்திர உபாத்தியாயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h792kssm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment