புயங்கம்

puyaṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாம்பு (வடசொல் - புஜங்கம்) — snake
பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புயங்கம்)
2.
ஒரு கூத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h74stgyd/

தமிழ்
“புயங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h74stgyd/
APA
Oliyon Research. (2026). புயங்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h74stgyd/
MLA
"புயங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h74stgyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment