பற்சக்கரத் தடைச் சலாகை

paṟcakkarat taṭaic calākai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவழித் தடைப் பற்சக்கரத்தில் உள்ளது போன்ற பற்கள் கொண்ட ஒரு நேர்ச் சலாகை. இது எந்திரப் பற்களைத் தடுக்கும் அடை தாழினை ஏற்றுக் கொள்ளும் — ratchet bar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 520)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h6svz88b/

தமிழ்
“பற்சக்கரத் தடைச் சலாகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6svz88b/
APA
Oliyon Research. (2026). பற்சக்கரத் தடைச் சலாகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h6svz88b/
MLA
"பற்சக்கரத் தடைச் சலாகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6svz88b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment