சத்திரம்

cattiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) வழிப்போக்கர்கள், பயணிகள் ஓய்வெடுக்க தங்குமிடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திரம்)
2.
2) போர் செய்யப் பயன்படும் ஆயுதங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திரம்)
3.
choultry; இnn; rest houses for weary pilgrims
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திரம்)
4.
யாகம், மடம், அன்ன சாலை, இரண வைத்தியக் கத்தி, கைவிடாப் படை, ஆயுதம், கைவேல், குடை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h6an7uas/

தமிழ்
“சத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6an7uas/
APA
Oliyon Research. (2026). சத்திரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h6an7uas/
MLA
"சத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6an7uas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment