எழுமுனிவர்
eḻumuṉivar
பொருள்கள் · Senses
1.
இருடிகள் எழுவர்: அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் , எனப் பிங்கல நிகண்டு கூறும்
2.
வடமொழி நூல்களுள் அத்திரி , பிருகு , குச்சன் , வசிட்டன் , கௌதமன் , காசிபன் , அங்கிரசு என்றும் மரீசி , அத்திரி , அங்கிரசு , புலத்தியன் , புலகன் , சிரது , வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர்
3.
அகத்தியன், அங்கிரா, கெளதமன், மார்க்கண்டேயன்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4248we3/
தமிழ்“எழுமுனிவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4248we3/APA
Oliyon Research. (2026). எழுமுனிவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h4248we3/MLA
"எழுமுனிவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4248we3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment