சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட்

cārlas pāpēj iṉsṭiṭiyūṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தரவுப் புரட்சியை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். தகவலின் வரலாறு மற்றும் தொன்மைப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான மைய நிறுவனமாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு — Charles Babbage Institute
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 245)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3526p7j/

தமிழ்
“சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3526p7j/
APA
Oliyon Research. (2026). சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3526p7j/
MLA
"சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3526p7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment