மண்ணுதல்
maṇṇutal
பொருள்கள் · Senses
1.
நீராடுதல்
மண்ணு மங்கலமும் ( பொ. 68)
2.
மூழ்குதல். பனிக்கய மண்ணி ( 79)
3.
மண்ணி மாசற்றநின் கூழை யுள் ( 107)
4.
பூசுதல். தண்ணறுந் தகரங் கமழ மண்ணி ( 108)
5.
செய்தல். ஆவுதி மண்ணி ( 494)
6.
அலங்கரித்தல் ()
7.
செப்பமிடுதல். மண்ணுறு மணியின் ( 147)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
8.
கழுவுதல், செய்தல், முழுகுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h34x2hsp/
தமிழ்“மண்ணுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h34x2hsp/APA
Oliyon Research. (2026). மண்ணுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h34x2hsp/MLA
"மண்ணுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h34x2hsp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment