கற்பனை

kaṟpaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டளை, நியமம், வருணனை, கல்வி, போதனை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
2.
பொருள்கள், ஆட்கள் அல்லது நிலைமைகள் ஆகியவற்றின் முன்பு அறியப்பட்ட உருவக் காட்சிகளிலிருந்து வேறுபட்ட மன உருக்காட்சிகள் — imagination
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 568)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzet6gaq/

தமிழ்
“கற்பனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzet6gaq/
APA
Oliyon Research. (2026). கற்பனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzet6gaq/
MLA
"கற்பனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzet6gaq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment