பெஹ்செட் நோய்
pehceṭ nōy
பொருள்கள் · Senses
1.
1937இல் பெஹ்செட் என்பவர் கண்டுபிடித்துக் கூறிய ஒரு நோய். இதில் வாயிலும் பிறப்புறுப்பிலும் புண் உண்டாகும். கண்களில் வெண் விழிப்படல அழற்சி போன்ற மாறுதல்கள் ஏற்படும். ஒருகண் பார்வை பாதிக்கப்படும். சில மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப்பின் மறுகண் பார்வை பாதிக்கும் தோலில் கொப்புளங்கள் தோன்றும். இந்நோய் உண்டாவதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முறையான சிகிச்சையும் இல்லை. இந் நோயினால் இறுதியில் கண் பார்வை இழப்பு ஏற்படும்.
— behcet syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzccnbs4/
தமிழ்“பெஹ்செட் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzccnbs4/APA
Oliyon Research. (2026). பெஹ்செட் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzccnbs4/MLA
"பெஹ்செட் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzccnbs4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment