இழுது
iḻutu
பொருள்கள் · Senses
1.
வெண்ணெய்
இழுதார்மென் பள்ளிமேல் ( 1576)
2.
நெய்
இழுதமை யெரிசுடர் விளக்கு( 2630)
3.
நிணம்
இழுதுடையினமீன் ( வருண. 29).
4.
தேன்
இழுதார் . . . பூ ( 3137).
5.
குழம்பு
சேறிழுது செய்யினுள் ( திருநாட். 12).
6.
தித்திப்பு
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப ( 65)
7.
கள், குழை, சேறு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzasm5f2/
தமிழ்“இழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzasm5f2/APA
Oliyon Research. (2026). இழுது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gzasm5f2/MLA
"இழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzasm5f2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment