இன்னும்

iṉṉum
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்னும்)
2.
தொடர்ச்சியாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்னும்)
3.
மறுபடியும், அன்றியும் இது, காறும்
4.
பின்னும், (குறள் 1250); இந்த எல்லையினும், (குறள் 1263).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwuezhf3/

தமிழ்
“இன்னும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwuezhf3/
APA
Oliyon Research. (2026). இன்னும். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gwuezhf3/
MLA
"இன்னும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwuezhf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment