பற்சக்கரச் செலுத்துகை

paṟcakkarac celuttukai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுப்பொறியில் தாளினை உட்செலுத்தும் அமைப்பு. பற்சக்கரம் போன்ற அமைப்பு தாளின் துளைகளில் பொருந்தி தாளை நகர்த்திச் செல்லும். இதில் பின் செலுத்துகை, இழுவைச் செலுத்துகை என இருவகை உண்டு. — sprocket feed
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1369)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwsf4ejz/

தமிழ்
“பற்சக்கரச் செலுத்துகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwsf4ejz/
APA
Oliyon Research. (2026). பற்சக்கரச் செலுத்துகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwsf4ejz/
MLA
"பற்சக்கரச் செலுத்துகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwsf4ejz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment