பொருத்திணைப்பு
poruttiṇaippu
பொருள்கள் · Senses
1.
ஒன்றை ஒன்றுடன் பொருத்தி இறுக்கிப் பிணைக்கும் இணைப்பு. இதில் புறாவின் வால் போன்று வடிவுடைய ஒரு பொருத்து முளை அதேபோன்று வடிவுடைய துளைப் பொருத்துச் சட்டத்துடன் பொருந்தி இணைகிறது
— dovetail
2.
பொருத்துகளை இடையிடையே சாந்திட்டுப் பூசி இணைத்தல்
— jointing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gw9g4q4a/
தமிழ்“பொருத்திணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw9g4q4a/APA
Oliyon Research. (2026). பொருத்திணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gw9g4q4a/MLA
"பொருத்திணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw9g4q4a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment