மறத்தல்

maṟattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயர்த்தல்
மறவற்க மாசற்றார் கேண்மை ( 106)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறத்தல்)
2.
அசட்டைசெய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறத்தல்)
3.
ஒழிதல்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் ( 303)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறத்தல்)
4.
மறந்து விடுதல், (குறள் 32): ஒழிக, (குறள் 303); நினைவொழித்தல், (குறள் 303).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvzgesq5/

தமிழ்
“மறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvzgesq5/
APA
Oliyon Research. (2026). மறத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gvzgesq5/
MLA
"மறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvzgesq5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment