பிள்ளுதல்
piḷḷutal
பொருள்கள் · Senses
1.
பிலவுண்டாதல்
2.
துண்டுபடுதல்
அப்பளம் பிண்டுபோயிற்று
3.
மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது
4.
விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் ( பிர. மதுரைக்கலம். 1)
5.
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் ( 883, 8)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/guybdq95/
தமிழ்“பிள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/guybdq95/APA
Oliyon Research. (2026). பிள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/guybdq95/MLA
"பிள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/guybdq95/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment