ஆனந்தசங்கர துருவர்
āṉantacaṅkara turuvar
(1879-1942) குஜராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர்.
(1879-1942) குஜராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர். நல்ல சமஸ்கிருத பண்டிதர். பொதுமக்கள் வாழ்க்கையிலும் இவருக்குச் சிறப்பான இடமிருந்தது. ஹிந்துதர்மனீ பாலபோதீ, ஆபணோ தர்ம என்பவை இவருடைய சிறந்த நூல்கள். இவர் உரைநடை சமஸ்கிருதம் கலந்ததாக இருந்தாலும் படிப்பதற்குக் கடினமானதன்று. இவர் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபட்டவர். வஸந்த என்ற மாதப் பத்திரிகையில் புதுமையையும் பழமையையும் ஒன்றுசேர்த்து விதவிதமான கட்டுரைகளை எழுதி வந்தார்.பி. ஜீ. தே.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gunqg6jy/
தமிழ்“ஆனந்தசங்கர துருவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gunqg6jy/APA
Oliyon Research. (2026). ஆனந்தசங்கர துருவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gunqg6jy/MLA
"ஆனந்தசங்கர துருவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gunqg6jy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment