குறுக்கு வெட்டு

kuṟukku veṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறவுமுறை தரவுத் தளங்களில் இரண்டு கோப்புகளைப் பொருத்திப் பார்த்து இரண்டுக்கும் பொதுவாக உள்ளவற்றைக் கொண்டு ஒரு மூன்றாவது கோப்பை உருவாக்குவது — Intersect
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 787)
2.
வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் நீளவாக்கு அச்சுக்குச் செங்கோணங்களில் உள்ள ஒரு குறுக்கு வெட்டுப் பகுதி — cross section
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gum7nus7/

தமிழ்
“குறுக்கு வெட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gum7nus7/
APA
Oliyon Research. (2026). குறுக்கு வெட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gum7nus7/
MLA
"குறுக்கு வெட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gum7nus7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment