யமகம்

yamakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மடக்கணி; வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லதுஅடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி. (தண்டி. 90, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யமகம்)
2.
வந்த சொல்லே வருதல், மடக்கு என்னும் அணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/guaj2b99/

தமிழ்
“யமகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/guaj2b99/
APA
Oliyon Research. (2026). யமகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/guaj2b99/
MLA
"யமகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/guaj2b99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment