துண்மித் துண்டு நுண் செயலி

tuṇmit tuṇṭu nuṇ ceyali
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக நுண்செயலிகள் எட்டுத்துண்மித் தொகுதி களையே (ஒரு பைட் = 8 பிட்டு கள்) கையாள்கின்றன. 2 பிட்டு கள், 4 பிட்டுகளில் ஆன தகவல் களைக் கையாளவும் முடிகிற நுண்செயலி துண்மித் துண்டு நுண்செயலி எனப்படுகிறது. ஏனைய நுண்செயலிகள் செய் கின்ற அதே பணிகளை இந்த நுண் செயலிகள் செய்து முடிக்க, நிரல் அமைக்க முடியும் — bit slice microprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsyfx3mc/

தமிழ்
“துண்மித் துண்டு நுண் செயலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsyfx3mc/
APA
Oliyon Research. (2026). துண்மித் துண்டு நுண் செயலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsyfx3mc/
MLA
"துண்மித் துண்டு நுண் செயலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsyfx3mc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment