தனியார் மயமாக்கம்

taṉiyār mayamākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் ஒரு நிர்வாகத்தை, வணிக அமைப்பை கட்டுப்பாட்டிலிருந்து வணிகத் தொழிலகத்துக்கு மாற்றியமைப்பது. கணினித் துறையைப் பொறுத்தமட்டில் இணையத்தின் முதுகெலும்பான பல்வேறு பிணையக் கட்டமைப்புகளை தனியார் துறைக்கு மாற்றுதல். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் 1992 இல் என்எஸ்எஃப் நெட் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வணிக அமைப்புகளுக்கு மாற்றித் தரப் பட்டுள்ளது — privatization
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsv88nx5/

தமிழ்
“தனியார் மயமாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsv88nx5/
APA
Oliyon Research. (2026). தனியார் மயமாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsv88nx5/
MLA
"தனியார் மயமாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsv88nx5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment