தோன்றும் பக்கம்

tōṉṟum pakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில், திரையில் காட்டப்படும் படிமம். திரைப்படிமங்கள் காட்சி நினைவகத்தில், பக்கம் எனப்படும் பகுதிகளில் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு பக்கமும் ஒரு திரைக்காட்சியைக் கொண்டுள்ளன — visible page
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளித்தெரி பக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsndg72y/

தமிழ்
“தோன்றும் பக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsndg72y/
APA
Oliyon Research. (2026). தோன்றும் பக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsndg72y/
MLA
"தோன்றும் பக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsndg72y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment