பென்டாகாஸ்டிரின்

peṉṭākāsṭiriṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்). இது நெஞ்சுப்பைச் செயற்பாட்டுச் சோதனையில் உச்ச அளவு அமிலம் சுரப்பதை ஊக்குவிக்கப் பயன்படுத்தப் படுகிறது. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது — pentagastrin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 822)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr9pz28u/

தமிழ்
“பென்டாகாஸ்டிரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr9pz28u/
APA
Oliyon Research. (2026). பென்டாகாஸ்டிரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gr9pz28u/
MLA
"பென்டாகாஸ்டிரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr9pz28u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment